வறுமை ஒழிப்பு !

பதவி ஒன்று
கொடுத்தார்கள்
வறுமை அழிக்க
அமைசருக்கு...
ஒரே மாதத்தில்
ஒழிந்தது வறுமை
அமைச்சருக்கு...!?

எழுதியவர் : கே.எஸ்.கலை (30-Aug-12, 9:38 am)
பார்வை : 935

மேலே