யுத்தம்

பகுத்தறிவு படைத்தவன்
மனிதத்தை தொலைத்துவிட்டு
மதிகெட்டுச் சென்றான்
மற்றொரு பகுத்தறிவாளனை கொன்றொழிக்க.

எழுதியவர் : (30-Aug-12, 9:56 pm)
Tanglish : yutham
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே