காதலை மறந்து விடு

நீ காதலிக்கும் பெண்ணை நினைத்து கண்ணீர் விடுவதை விட
உன்னை மட்டும் காதலிக்கு உன் தாயின் கண்ணீரை துடைத்து விடு
உன் இதயத்தில் அந்த கடவுள் கூட வாழ ஆசை படுவான்