வாழ்த்துக்கள் வளர்மதி அக்கா ....

வண்ணமலர் பூந்தோப்பில்
வாசமிக்க மலராகி
வாடாத நேசமுடன்
வாழ்வெல்லாம் பூத்திருக்க !
வளர்பிறையாய் மண்ணில் வந்த
வளர்மதியே வாழ்த்துகிறேன் ..............
( இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வளர்மதி அக்கா எழுத்து நண்பர்களோடு என்வாழ்த்துக்கள் )