பூனையின் புலம்பல் !

எந்தநாளும்
பொங்கல் வடை பாயசம்
சாப்பிட்டு சாப்பிட்டு
வெறுத்துப் போய் இருக்குது...
பால் கூட புளிக்குது...

புலம்பிக்கொண்டிருக்கிறது
அய்யர் வீட்டு பூனை...!!!

(யாருக்கு உவமிக்கலாம்?)

எழுதியவர் : கே.எஸ்.கலை (31-Aug-12, 11:57 am)
பார்வை : 218

மேலே