தன்னம்பிக்கை

ஒரு நாள்
வாழ்க்கை
எனத்
தெரிந்தும்

உயரப்
பறக்கவே
ஆசைப்
படுகிறது

ஈசல்...

எழுதியவர் : அகல் (31-Aug-12, 12:03 pm)
சேர்த்தது : அகல்
Tanglish : thannambikkai
பார்வை : 212

மேலே