அன்பில் ஒரு கவி
இன்று கவிஎழுதி
நாளொன்று ஆனதடா...........!
எனக்கு நாடொன்று இருந்தப்பின்
நாட்டை விட்டு வந்தேனடா ...........!
அன்பில் கவிஎழுதி அரபுகடலில்
விட்டிருந்தேன் ...........!
அன்பையும் அது வெறுத்து
மிதந்துகொண்டு வந்ததடா
மெரினாகடற்கரையில் ...........!
செம்மேனி காதலர்கள்
சினுசினுங்க நினைக்கையில்
எனது கவி சிரித்துகொண்டே
சொன்னதடா நித்தம் ஒரு
ஆசை என்று ...........!