வாழத்துடிக்கும் ஒரு இதயம்
![](https://eluthu.com/images/loading.gif)
மலரின்
மீது
வாழ்வதற்கு
மழை துளிக்கு ஆசை,
உன் இதழ்
மீது
வாழ்வதற்கு
என் இதழிற்கு ஆசை,
உன்
இதயத்தில்
வாழ்வதற்கு
என் உயிர்ருக்கு ஆசை,
உன்
மரணபடுக்கையில்
வாழ்வதற்கு எனக்கு ஆசை.....!
இப்படிக்கு
தவிப்புடன் ஒரு இதயம்....