ஒவ்வொரு நொடியிலும்

பெண்ணே.
நீ
இமையை
என்
கண்ணை
உரசிசெல்கிறாய்
நான்
உன்னை
பார்க்கும்
ஒவ்வொரு நொடியிலும்.......

எழுதியவர் : மணிகண்டன் (10-Oct-10, 4:51 am)
சேர்த்தது : Bell
Tanglish : ovvoru nodiyilum
பார்வை : 373

மேலே