என் உயிரே...!
உற்றவர்களுக்கு கூட
தெரியாது
நம்மை நேசிப்பவர்கள்
யார் என்று.......................
ஆனால்.................
உயிராய் நினைப்பவர்களுக்கு தான்
தெரியும்
தன்னை நேசிப்பார்
யார் என்று......................
உற்றவர்களுக்கு கூட
தெரியாது
நம்மை நேசிப்பவர்கள்
யார் என்று.......................
ஆனால்.................
உயிராய் நினைப்பவர்களுக்கு தான்
தெரியும்
தன்னை நேசிப்பார்
யார் என்று......................