யார் அவள் ?

"எழுத்து"வில் வலம் வரும்
கவிக்குயில் !
கவிதை ராகங்களின் கலை
அரசி !
அனைவர்க்கும் பிடித்தவள் !
புரியாத புதிர் !
என் கவிதைத் தங்கை !


எழுதியவர் : mothi (10-Oct-10, 7:53 pm)
சேர்த்தது : mothi
பார்வை : 396

மேலே