நட்புக் காவியம்...

கண்கள் கலங்கும் போது...
கனத்த இதயத்தோடும்....

இதயம் குளிரும் போது...
இனிய வார்த்தைகளோடும்...

உதடு உலரும் போது...
உண்மை விடைகலோடும்...

செயல்களில் சிக்கலின் போது...
சின்ன உதவிகலோடும்....

நமது பிரிவின் போது....
பாசத்தின் நினைவுகளோடும்....

செல்லும் நம்நட்பை எவரும்.....
சிதைத்திட முடியுமோ.....!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : சிறகு ரமேஷ் (4-Sep-12, 6:56 pm)
பார்வை : 583

மேலே