வர்ணஜாலம்

வெள்ளை நிறமாக
இருந்த என்னை
வண்ணங்கள் தீட்டி
வர்ணஜாலம் செய்தாள்................

ஏன்..................

என் உள்ளம் மட்டும்
வெள்ளையாக
இருந்தால் போதும்
என்பதற்காக தான்......................

அவள் விரும்பியது
என் உள்ளதை மட்டும் தான்.................

என் உருவத்தை அல்ல..............

எழுதியவர் : மு. பாக்கியராஜ் (10-Oct-10, 1:48 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 343

மேலே