என்ன அழகு
மேகங்கள் எல்லாம்
ஒன்று கூடி
காத்துகொண்டு இருக்கிறது.................
வானவில்லாக அவள்
தோன்றிய அழகினை
ரசிப்பதற்காக...................................
வரிசையில் நின்று கொண்டு............ .
மேகங்கள் எல்லாம்
ஒன்று கூடி
காத்துகொண்டு இருக்கிறது.................
வானவில்லாக அவள்
தோன்றிய அழகினை
ரசிப்பதற்காக...................................
வரிசையில் நின்று கொண்டு............ .