முதற் கவிதை

சாதனையை சாதுரியமாய் சாதித்து
முயற்சியை முடிவுவரை முயன்று
தற்புகழ்ச்சி தற்பெருமையை தடுத்து
விடிவிற்கான விதையை விதைத்து
அமைதியை ஆயுதமாக அமைத்து
பொறுமையை பொன்போல் போற்றி
வெறுமையை வென்று வெற்றிவீரனாகுக
சாதனையை சாதுரியமாய் சாதித்து
முயற்சியை முடிவுவரை முயன்று
தற்புகழ்ச்சி தற்பெருமையை தடுத்து
விடிவிற்கான விதையை விதைத்து
அமைதியை ஆயுதமாக அமைத்து
பொறுமையை பொன்போல் போற்றி
வெறுமையை வென்று வெற்றிவீரனாகுக