கற்றுக்கொள்

தோல்வியை கற்றுக்கொள்,
வெற்றிக்கு முன்...
எழ கற்றுக்கொள்,
விழும் முன்...
இறங்க கற்றுக்கொள்,
ஏறும் முன்...
கொடுக்க கற்றுக்கொள்,
பெரும் முன்...
அழ கற்றுக்கொள்,
சிரிக்கும் முன்...
மறக்க கற்றுக்கொள்,
நினைக்கும் முன்...
ஏமாற கற்றுக்கொள்,
எதிர்பார்க்கும் முன்...