ஒரே நாட்டில்..!

கத்தி கொண்டு
குத்தி தின்கிறோம்
பட்டணத்தில்..!

களி உருண்டைக்கு
கையேந்தி நிற்கிறது
சில கிராமங்கள்..!

எழுதியவர் : ஜெனிஃபர் ஜூலியட் (6-Sep-12, 3:50 pm)
பார்வை : 179

மேலே