ஒரு நட்பின் ரகசியம்

இந்த உலகத்தில் காதலை விட
அழகானது நட்பு மட்டும் தான்
காதலை கண்ணில் காணலாம்
நட்பை மட்டும் தான் இதயத்தில் காணலாம்
கண்களை அழுக வைத்து விடும் காதலை விட
உள்ளத்தை சிரிக்க வைக்கும் நட்பே அழகானது
இந்த உலகத்தில் காதலை விட
அழகானது நட்பு மட்டும் தான்
காதலை கண்ணில் காணலாம்
நட்பை மட்டும் தான் இதயத்தில் காணலாம்
கண்களை அழுக வைத்து விடும் காதலை விட
உள்ளத்தை சிரிக்க வைக்கும் நட்பே அழகானது