நட்பு

நாமுள்ள காலம்வரை

நாம்வாழ்வோம் நண்பா

நாமில்லா காலத்திலும்

நம்நட்பு வாழும்

நட்புக்கு இலக்கணமாய்....

எழுதியவர் : ச.சின்னசாமி (6-Sep-12, 8:41 pm)
பார்வை : 551

மேலே