காதல் சுடர்

விளக்குகள் பெண்கள்...
விட்டில்பூச்சிகள் ஆண்கள்.
தீ எனத்தெரிந்தும்
தீய்ந்திடவே
திரிகின்றனர்
திண்ணம் அதுவென....

எழுதியவர் : றோய் (7-Sep-12, 12:47 am)
சேர்த்தது : Roysten
பார்வை : 184

மேலே