நான் கேட்பதெல்லாம்

நான் கேட்பதெல்லாம்
உன் விழி கொண்டு பேசும் தருணங்கள்
உன் விரல் கொண்டு மீட்டும் சப்தங்கள்
உன் இதழ் கொண்டு பூக்கும் ஓசைகள்

எழுதியவர் : (5-Dec-09, 9:39 am)
சேர்த்தது : nirmala
பார்வை : 1092

மேலே