தலைவர் பேச்சு

தொண்டர்1: தலைவர் ஏன் மைக்கே இல்லாம பேசுகிறார்?

தொண்டர்2: அவர் சில நேரதில் ஆலேஇல்லாம கூட பேசுவர்

--------------------------------------------
மனைவி: (சலிப்புடன்) மாறுவேசம் போட்டியில் கலந்து கொண்டு மெகப் பொட்டது வீனாபோச்சு..

கனவன்:ஏன் என்ன ஆச்சு?

மனைவி:பரிசு கிடைகவில்லை

கனவன்: என்ன வேசம் போட்ட?

மனைவி: பத்ரகாளி வேசம்

கனவன்: மேக்கப் பொடாம போயிருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.

எழுதியவர் : வெற்றிவேல் (8-Sep-12, 9:11 pm)
பார்வை : 479

சிறந்த நகைச்சுவைகள்

மேலே