மென்பொருளாளனின் வாழ்க்கை

நண்பர்கள் மறப்பாய்...

உணவு குறைப்பாய்..

தூக்கம் தொலைப்பாய்..

கண்ணாடி அணிவாய்..

இமெயிலில் வாழ்வாய்..

தாய்மொழி மறப்பாய்..

புத்தக கடையில் VERSION கேட்பாய்..

கனவிலும் LOGIC யோசிப்பாய்..

ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்குவாய்..

நேரத்தை விட வேகமாகிப்போகும்

வாழ்க்கையை விட்டுவெளியே

வரத்தெரியாமல்

கணிப்'பொறி'க்குள்

சிக்கி தொலைந்து போவாய்...

எழுதியவர் : நிலாரசிகன் (8-Sep-12, 11:44 pm)
பார்வை : 164

மேலே