035 --விளைநிலம் நமதே, விளைச்சல் யாருது..?
விளைநிலம் நமது
உழைப்பதும் நாமே!
எழுபொருள் எல்லாம் எமதாய் இல்லையே!-இதை
எண்ணுவோர் எங்கே யாருமே இல்லையே!
கொட்டிடும் உழைப்பையும்
கொட்டிய உரத்தையும்
கொண்டெழும் பயிர்களைக்
கொள்வதற்கில்லையே! -இதைக்
குறித்தவர் இல்லையே!

