ஆங்கில மொழிக்கு

பெரிய எழுது பலவாய் பிதற்றியது !
சிறிய எழுத்து எப்படியெல்லாம் சிரித்தது !

தமிழ் எழுத்து இதற்கா தலை குனியும் ?

இகழ் எழுத்து மற்றதற்கா பதில் சொல்லும் ?

தலை பூவில் தமிழன் இருக்க இதை சொல்லி - தன்
நிலை சிறக்க தலை நிமிர்வாள் தமிழன்னை .


எழுதியவர் : A. Rajthilak (11-Oct-10, 6:58 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 550

மேலே