அம்மா உனக்காக சாபமிடுவேன் !
மாக்கள் உன் பெயரை அழைத்து மகிழ்திருக்க
மக்கள் எதனாலோ உன்னை மறந்தனர்
ஆங்கில மொழி தந்துவிட்ட போதையினால்
அரை மயக்கத்தில் அகப்பட்ட என் மக்களுக்கு சாபமிடுவேன்
மக்களெல்லாம் மாக்களாக பிறக்க வேண்டும்
மறவாமல் தமிழ் பெயரில் 'அம்மா' என்று அழைக்க வேண்டும் !