பிணமல்ல தாய் !

பெற்ற தாயை பிணம் என்றா அழைப்பாய்
மம்மி* என்றால் மற்ற மொழியில் பதபடுத்தப்பட்ட பிணம்தான் புரிந்து கொள்

அம்மா என்று அழை அவள்
அடுத்து வருகின்ற பிறவிகெல்லாம்
ஆண்டவன் அம்சமாய் காத்திடுவாள் உன்னை
விலங்குகள் கூட விபரம் தெரிந்ததால்தான்
விளக்குகிறது தமிழின் புகழை அம்மாவென்று !

* பிற மொழி

எழுதியவர் : A. Rajthilak (12-Oct-10, 6:39 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 531

மேலே