சிகரத்தில் நீ...........!

அகரமாய் பிறந்து
நகரத்தில் வாழும்
என் தேவதையே..........!

உன்னை உயிராய்
நிறுத்துவிட்டேன்............!

என் இதயம் எனும்
சிகரத்தில்..................!!!!!!!!!

எழுதியவர் : மு. பாக்கியராஜ் (11-Oct-10, 8:50 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 343

மேலே