என்றும் அவள் ஒரு பெண் 2012

இன்று ராமனாக நான் இருந்து காதல் தீ யில் எரிகிரேண் உனக்காக...
இன்று சீதையாக நீ இருந்து என் ராவணன்னை
விரும்புகிரை யோ??????

அன்றும் என் மனம் புரியவில்லை உனக்கு..
இன்றும் என் மனம் புரியவில்லை உனக்கு..

காலங்கள் மாறினாலும் நீயும் ஒரு பெண்தாநே...

எழுதியவர் : கோ வாசு தேவன் (11-Sep-12, 3:07 am)
சேர்த்தது : mosus
பார்வை : 264

மேலே