நினைவுகள்

நினைவுகள்

நீ என் நினைவுகளை
சுமக்க மறந்தாலும்
உன் நினைவு
என் உயிர் மண்ணில்
மட்கிபோனலும்
அழியாது

எழுதியவர் : கௌரி ரத்தினம் (11-Sep-12, 11:37 am)
சேர்த்தது : கௌரி ரத்தினம்
Tanglish : ninaivukal
பார்வை : 154

மேலே