கசிந்த வார்த்தை:

கடைசியாக கடுகளவு கசிந்த
உன் கடுஞ்சொல்லால் - கோபம்
வந்ததில்லை கடல் அளவு -பாசம்
தான் வந்தது ஏனென்றால் உன்
உள்ளம் சொல்லவில்லை
உதடுதான் சொன்னது என்று ....!

எழுதியவர் : மு.செல்வராஜ் (13-Sep-12, 4:14 pm)
சேர்த்தது : M.SELVARAJ
பார்வை : 193

மேலே