பரிசு வேண்டும்

நான் பெரிய கவிஞன் என்று
நேற்று வரை நினைத்திருந்தேன் .
ஆனால் இதுவரை எழுத்தில் என்
ஒரு கவிதை கூட பரிசு பெற வில்லை
அந்த குறையை நீக்கி என்னை பரிசு
பெற விடுங்கள்
இதை கவிதை நடையில் எழுதி உள்ளேன்
அதற்காக வாவது ஒரு பரிசு கிடைக்கட்டும்
அதற்க்கு நிறைய தேர்வு கொடுங்கள்
நபர்களே தாய் மார்களே ....
எனக்கு வரும் பரிசு பணத்தை எனக்கு
தேர்வு கொடுத்த அனைவருக்கும்
பகிர்ந்து கொடுக்கிறேன் ...
டிலா .......... நோ டிலா .........???????