நினைக்காதது

நீ என்னோடு பேசும் வார்த்தைகள் '''வெங்காயம்''
நீ சொல்லும் வார்த்தைகள் கண்ணீர் வரவைகின்றன ''பிடிக்கவில்லை''''''
நான் உன்னோடு பேசும் வார்த்தைகள் '''பொடலங்காய்'''
இரவும் பகலும் தொடரும் '''''நீளமாக''''
நான் உன்னிடம் கேட்ட பதிலோ '''''தேங்காய்'''
இரண்டில் ஒன்று பிடித்திருக்கு பிடிக்கவில்லை''''என்று''
நீ எனக்கு சொன்ன பதிலோ '''''சிதறு தேங்காய்''''
நீ சொன்ன பதிலி சிதறிப்போனது என் இதயம்''அண்ணா :(((

எழுதியவர் : kaliugarajan (15-Sep-12, 12:13 am)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 144

மேலே