முயற்சி
முயன்றால் முடியாதது இல்லை
நிசம்தான் ..
முயன்று பார் ..
கோவிலில் எத்தனை கூட்டம்
இருந்தாலும் ..
சுண்டல் ,பொங்கலும் உனக்குத்தான்
முதலில் !
முயன்றால் முடியாதது இல்லை
நிசம்தான் ..
முயன்று பார் ..
கோவிலில் எத்தனை கூட்டம்
இருந்தாலும் ..
சுண்டல் ,பொங்கலும் உனக்குத்தான்
முதலில் !