malli - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : malli |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 6 |
நமக்கு சுதந்திரம், பெண் உரிமை, பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு, இவைகளை பெற்று தந்த காந்தி, அம்பேத்கர், பெரியார் இவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைக்கும் நிலைக்கு காரணம் யார, யார்?
விஜய் டிவியில்.... நேற்றைய.... நீயா.. நானா.. வில்
ஒரு பெண்மணி சொல்கிறார்..” நான் கட்டிய சாரி போல.. எனது உயர் அதிகாரி கட்டியிருந்தால்.. மேடம் இது போலவே சாரி என்னிடமும் இருக்கிறது என்று பெருமையாக கூறுவேன்.. அதுவே எனக்கு கீழே வேலை செய்யும் ஸ்வீப்பர் கட்டியிருந்தால்.. என் சாரியை அதற்குப்பிறகு கட்டவே மாட்டேன். ஒரு ஸ்வீப்பர் கட்டியது போன்ற சாரியை நாம் கட்டுவதா என்று தூக்கி எறிந்துவிடுவேன். ”
நம் சமூகத்தில் இதுவும் ஒரு வகை தீண்டாமை வன்கொடுமையோ??
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
கை பேசி நம்மை சீர் அழிக்கிறதா? இல்லை சீர் அமைக்கிறதா?
நிதானமாய் யோசித்து பதில் தாருங்களேன்.
''Enna da mappilau
Cricket la Pakistan than
Jakum pola Eriku...
''Ama Da macha
Pakistan jaikaratha
Vijayakandhla kuta
Thatukka mutiyathu
Pola eruku...