அம்மா
என்னக்காக..
தூக்கம் துளைத்து
கனவை இழந்து
கவலை மறந்து
பாடம் எடுத்து
படிக்கச் வைத்து
ஆடை கொடுத்து
அன்பாய் அனைத்து
உணவை ஊட்டி
நிலவை காட்டி
உண்மையை உரைத்து
தீமையை எரித்து
அச்சம் தீர்த்து
அறிவை வளர்த்து
அரவனைத்த அம்மாவிற்கு நான் செய்யபோவது என்ன?
மடிமீது உறங்க வைத்த என்ன அம்மாவை
தடி எடுக்காது பதிலாக நான் இருக்க
என்னக்காக கட்டிய தொட்டிலில் உன்னை உறங்க வைத்து உனக்கு நான் தாயக வேண்டும் அம்மா
நிலவு காட்டி ஊட்டிய உண்ணவு நெஞ்சில் இருக்க
உன் கனவில் தோன்றியதை உருவாகிடுவேன் அம்மா.........