விவசாயி

சாபம் விடாமலே
சபிக்கப்பட்டு

வரம் கிடைக்காமல்
தள்ளாடுபவன்

எழுதியவர் : அகல் (15-Sep-12, 7:40 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 158

மேலே