தெரியாமல்

தினம் தினம்
கண்கள்
விழித்திருந்து
காத்திருந்தேன்
என்
கனவில்
அவள்
வருவாள்
என்று
"கண்கள்
மூடினால்
தான் கனவுகள் வரும் என்று
தெரியாமல்...!"

எழுதியவர் : மணிகண்டன் (13-Oct-10, 4:37 am)
Tanglish : theriyaamal
பார்வை : 361

மேலே