அழகாக இருக்கும்
கண்கள்
அழகாக
இருக்கும்
பெண்களை
காதலிப்பதை விட
உனக்கு கண்களாக இருக்கும் பெண்களை காதலித்து பார்,
உன் வாழ்கை மட்டும் அல்ல அந்த பெண்ணின் வாழ்கையும் அழகாக இருக்கும்