தவிப்பு

அன்பே
வாழ்க்கை என்ற
தோட்டத்தில்
நீ
பூ

நான்
உன்னை தாங்கும் கிளை

என்னை தவிக்கவிட்டு
நீ
உதிர்ந்து விட்டாய் !

எழுதியவர் : கவின் (புனை பெயர் ) (18-Sep-12, 7:13 pm)
Tanglish : thavippu
பார்வை : 222

மேலே