தலையணி கேட்பொறி !

எனக்குள்
என்னவள் குரல்கள்
ஊர்வலம் வரும்
குகை பாதை - சற்று
குறுகிய பாதையும் கூட !

எழுதியவர் : வினோதன் (20-Sep-12, 10:24 am)
பார்வை : 182

மேலே