அன்னை தெய்வம்

303 நாட்கள் எனக்கு இடம் கொடுத்து நான் கொடுத்த வலிகளை தாங்கி எனக்கு இந்த ஜென்மம் தந்து அவள் மறு ஜென்மம் எடுத்த தெய்வம் என்னை ஈன்றவள் என் அன்னை எனக்கு என்றும் தெய்வம்.

எழுதியவர் : ரவி¤சு (20-Sep-12, 10:25 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : annai theivam
பார்வை : 187

மேலே