உண்மை

தூங்கி கிடந்த உண்மையில்
வீசப்பட்டது கல்
தெரித்தது வெளியில்
சிதறிய இடம் கோபம்
வீசப்பட்ட இடம் சோகம்

எழுதியவர் : ஷெரில் (20-Sep-12, 1:59 pm)
சேர்த்தது : sheril
Tanglish : unmai
பார்வை : 121

மேலே