காற்று

மேகத்துக்கு தூது
மழைக்கு அறிகுறி
வியர்வைக்கு எதிரி
மரங்களுக்கு காதலி
இயற்கைக்கு சொந்தம்
கடலுக்கு கோபம்
பட்டத்துக்கு வழிகாட்டி
ஆடைக்கு குளிர்ச்சி
பறவைகளுக்கு வாகனம்
மலர்களுக்கு தோழன்
மலைகளுக்கு தூரிகை
மனிதனுக்கு உயிர்

எழுதியவர் : ஷெரில் (20-Sep-12, 2:22 pm)
சேர்த்தது : sheril
பார்வை : 123

மேலே