புன்னகை!

உன்னை நேசித்த போது
என் இதயம் புத்தகமாகியது ..!
உன் புன்னகைகள்
கவிதைகள் ஆகின அங்கே..!
அந்த கவிதைகள் உயிராகின
என் உதடுகளுக்கு ..
 அதனால்  புன்னகைத்தது
என் உதடுகள்!
Thas

எழுதியவர் : Thas (20-Sep-12, 2:20 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 126

மேலே