விதி !

நீ
விண்ணுக்கு போனாலும்
உன் நிழல்
மண்ணில்தான் விழும் ..!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (20-Sep-12, 2:14 pm)
பார்வை : 137

மேலே