சுகம் = வலி

காதல் தேர்வில்
சுகத்திற்கு வலி என்று
பொருள் எழுது ......
~~~~இது தோற்றவர்களுக்கு தான் தெரியும்

எழுதியவர் : கவியமுதன் (20-Sep-12, 6:56 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 155

மேலே