நீ எனக்கு மட்டும் தான்

" வானிற்கு சொந்தம் - நிலவு "
"நிலவுக்கு சொந்தம் - இரவு "
" இரவுக்கு சொந்தம் - விண்மீன் "
" விண்மீனுக்கு சொந்தம் - அழகு "
"அழகிற்கு சொந்தம் - நீ "
"உனக்கு சொந்தம் - நான் "
"நம் இருவர்க்கும் சொந்தம் - நம் நட்பு "

எழுதியவர் : (21-Sep-12, 4:29 pm)
பார்வை : 1042

மேலே