நண்பனின் பரிசு

நண்பா இதுவரை எவரும் செய்திடாத உதவிகளை நீ செய்து இருக்கிறாய் ....
அதனால் உனக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பிகிறேன் நண்பா ....
ஏற்கனவே கடவுள் உன்னை நமது நட்பின்
வழியாக பரிசு அளித்து இருக்கிறார் அதுவே போதும் நண்பா ...
அப்படியும் நீ பரிசு கொடுக்க விரும்பினால்
என் இறுதிசடங்கில் இரு சொட்டு கண்ணீர் மட்டும் விடு அதை நான் பெற்றதில் உயர்ந்த பரிசாக எடுத்து செல்கிறேன் சொர்கத்துக்கு அங்கும் உயிர் வாழ்வேன் உன் பரிசுடன்.....

எழுதியவர் : ராம்பிரவீன் (22-Sep-12, 9:43 pm)
பார்வை : 476

மேலே