தாய்

பக்தன் என்று உரைதோணும்
பாதியில் சென்றிடவே
பாத்திரம் கழுவியே தான்
வளதெடுதேன் என் மகனை

பட்ட படிப்பு படிக்கச் வெய்த்தேன்
படாத பாடு நான் பட்டு
நல்ல வேலை அவன் வாங்க
நள்ளிரவில் உழைத்தேன் நான்

அவன்
சித்தமங்கு சிறகடித்து பறந்திடவே
நித்தமிங்கு சத்தமில்லா என் வார்த்தை
சருகாய் போய்விடவே
கருத்தாய் வளர்த்த மகன் எனை
கை விடவே

காலவன் ஒருவன் எனை
கை நீட்டி அழைக்கிறான்
இறைவனிடம் செல்கிறேன் என்
அன்பு மகன் நலனை வேண்டி

எழுதியவர் : Ramyaa (24-Sep-12, 5:23 pm)
Tanglish : thaay
பார்வை : 178

மேலே